உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!!

டெல்லி : உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பிப்.10,பிப்.14,பிப்.20, பிப்.23, பிப்.27.,மார்ச் 3, மார்ச் 7 என 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் மணிப்பூரில் பிப்.27ம் தேதி முதல் கட்ட தேர்தல், மார்ச் 3ஆம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories: