×

பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு!!

சென்னை : பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பாடத் திட்டத்தை மாற்றியபின் தமிழ், புள்ளியியல், கணித பாடங்களை மட்டும் ஆய்விற்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Higher Education Department , தமிழக உயர்கல்வித் துறை
× RELATED சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கம் : உயர்கல்வித்துறை விளக்கம்