ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவு ரத்து

சென்னை : ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.டி.மணியின் தந்தை பார்த்தசாரதி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: