சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள்,விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 08, 2022 அத்யரவிதார் நலத்துறை சென்னை : ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜன.10,11,12 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வரும்போது ஆயுதங்கள், ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 42 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் சந்துரு ஆகியோரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
பேரறிவாளன் விடுதலையை “கேலிக் கூத்து” என்று கூறி மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒரு மனதாக முடிவு: பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது