ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள்,விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை : ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜன.10,11,12 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: