×

மதுரை தத்தனேரி, மூலக்கரை மின்மயானங்களில் கொரோனா சடலங்களை இன்று முதல் கட்டணமின்றி எரிக்கலாம்

மதுரை: மதுரை தத்தனேரி, மூலக்கரை மின்மயானங்களில் கொரோனா சடலங்களை இன்று முதல் கட்டணமின்றி எரிக்கலாம் என மதுரை மாநகராட்சி கூறியுள்ளது. ஜூலை 3 வரை கொரோனா சடலங்கள் எரிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என மாநகராட்சி அறிவித்திருந்தது. கொரோனா எரிப்பதற்கான கட்டத்தை சில தனியார் அமைப்புகள் செலுத்துகிறது.

The post மதுரை தத்தனேரி, மூலக்கரை மின்மயானங்களில் கொரோனா சடலங்களை இன்று முதல் கட்டணமின்றி எரிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Madurai Dattaneri ,Moolakarai ,Madurai ,Madurai Municipal Corporation ,Moolakarai crematoriums ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு