×

நீட் மசோதா தொடர்பாக முடிவெடுக்காத ஆளுநரை திரும்பப் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

சென்னை : நீட் மசோதா தொடர்பாக முடிவெடுக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கூடுதல் சலுகைகள் வேண்டும் எனவும் கோரியுள்ளது.


Tags : Liberation Tigers of Tamil Eelam ,LTTE , நீட் மசோதா , விடுதலை சிறுத்தைகள் கட்சி
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் திமுக...