கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை: கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 22 மாணவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 52 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: