5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!!

டெல்லி : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.

Related Stories: