×

சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை :  சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.போத்தீஸ் ஸ்வர்ணமாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலால் குரோம்பேட்டை போத்தீஸ் மூடப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Chrompet Bothese , குரோம்பேட்டை ,போத்தீஸ்,கொரோனா
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...