×

மருத்துவ பணியாளர்கள் பிற தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: பாரத் பயோடெக் நிறுவனம் வலியுறுத்தல்

டெல்லி: 15 முதல் 18 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தவிர பிற தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தகவல்கள் வருகிறது. மருத்துவ பணியாளர்கள் பிற தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Bharat Biotech Institute , Medical personnel should ensure that other vaccines are not given: Bharat Biotech insists
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்