×

ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா

டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Union Associate Minister ,Corona ,Muralidaran , Corona to Union Minister V. Muralitharan
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...