×

குமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் பரளி, கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் பரளி, கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தாமிரபரணி, கோதையாறு, பரளி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

The post குமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் பரளி, கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Godhayar, ,Tamiraparani river ,Kumari ,Kanyakumari district ,Gothayarai ,Tamiraparani ,Gothayaram ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு