தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.

Related Stories: