ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: