கொரோனா பரவல் எதிரொலி: ஆந்திராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

அமராவதி: கொரோனா பரவல் அதிகரிப்பால் ஆந்திராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஆந்திராவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

Related Stories: