கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் பிரதமர், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களையும், மண்டைக்காடு பகவதியம்மன் குறித்தும் அவதூறாக பேசியதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகளை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆணையிட்டார்.    

Related Stories: