பாலியல் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஜன.28-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த புகாரை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐ.ஜி. மேல்முறையீடு செய்திருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐ.ஜி. தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக பெண் எஸ்.பி. கடந்த 2018ல் புகார் தெரிவித்திருந்தார்.

Related Stories: