×

சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை: சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸில் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.


Tags : Saravana Stores ,Chrompet, Chennai , Chrompet, Saravana Stores, Corona
× RELATED சென்னை, பொன்னேரியில் ரயிலில் அடிபட்டு 4 பேர் பலி