×

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 81 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 61 பேரில் 58 பேருக்கு ஒமிக்ரான்உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


Tags : Chennai ,MIT Corona , Chennai, MIT, College, 61, Corona
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?