டெல்டா மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஜனவரி 8 மற்றும் 9- ல் தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 10,12 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: