×

கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!: பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள்..!!

சென்னை: கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

Tags : AIADMK , Co-operative Societies Amendment Bill, Outreach, AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...