சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். சேலம், நாமக்கல் விவசாயிகளுக்கு 501.63 கோடி ரூபாய் அளவில் பயிர்க்கடன் தள்ளுபடி  செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.      

Related Stories: