சென்னை அருகே பள்ளிக்கரணையில் வானியல் ஆய்வுக்கான நவீன எக்ஸ் பேன்ட் ரேடார் நிறுவப்பட்டது

சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் வானியல் ஆய்வுக்கான நவீன எக்ஸ் பேன்ட் ரேடார் இன்று நிறுவப்பட்டுள்ளது. பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் எக்ஸ் பேன்ட் ரேடார் நிறுவப்பட்டுள்ளது. இஸ்ரோ மற்றும் இந்திய வானியல் ஆய்வு நிறுவன அதிகாரிகள் இணைந்து நவீன ரேடாரை நிறுவியுள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக ட்ரோன் உதவியுடன் செயல்படும் எக்ஸ் பேன்ட் ரேடார் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.

Related Stories: