தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜன.15,18, 26ம் தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு: மதுபிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஜனவரி 15,18, 26ம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 15ல் திருவள்ளுவர் தினம், 18ல் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவுநாள், 26ல் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: