×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.44 அடியில் இருந்து 116.48 அடியாக உயர்வு

சேலம்:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.44 அடியில் இருந்து 116.48 அடியாக உயர்ந்திருக்கிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,629 கன அடியிலிருந்து 2,564 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.96 டி.எம்.சி. யாக உள்ளது.   


Tags : Matur Dam , Mettur Dam, water level, 116.48 feet, elevation
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...