தமிழக சட்டப்பேரவையில் 2வது நாளாக கேள்வி - பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2வது நாளாக கேள்வி - பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்துக்கழகம் அமைக்க உறுப்பினர் மார்க்கண்டேயன் கோரிக்கை விடுத்தது வருகிறார்.

Related Stories: