×

பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 250 கனஅடியாக குறைப்பு..!!

திருவள்ளூர்: பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 250 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. பூண்டி ஏரியின் நீர்வரத்து 916 கனஅடியில் இருந்து 624 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடியில் தற்போது 3,122 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.


Tags : Mosthala river , Boondi, Kochasthala, water level
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து...