பீகாரில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஜனவரி 21ம் தேதி வரை மூடல்!!

சென்னை : பீகாரில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் ஜனவரி 21ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டும் செயல்படும் என்றும் பீகார் அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: