×

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐதராபாத்: நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்துக் கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Mahesh Babu , Actor, Mahesh Babu, Corona, confirmed
× RELATED யுபிஐ செயலியில் பரிவர்த்தனை அறிவிக்க...