9 காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

வேலூர்: வேலூர் சாரகத்தில் 9 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டி.ஜி.ஜி. ஏ.ஜி. பாபு உத்தரவிட்டுள்ளார். வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் பகாயம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: