×

ராஜபாளையத்தில் 5 பஞ்சு கிடங்குகளில் தீவிபத்து

விருதுநகர்: ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள 5 கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.


Tags : Rajapalayam , Rajapalayam, cotton warehouse, fire accident
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...