ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தன்னை சந்திக்க வந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அசோக் கெலாட் டிவிட்டர் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: