நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தம்: துணைவேந்தர் அறிவிப்பு

சென்னை: நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தம் செய்யப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். நெல்லை வளாகத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்ததால் முதுநிலை படிப்புகள் நிறுத்தம் செய்யப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related Stories: