×

80 மாணவ, மாணவியருக்கு கொரோனா: குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு..!!

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் காணொலி மூலம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் இதுவரை 80 மாணவ, மாணவியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Medical Minister ,Ma Subramanian ,MIT , Chrompet MIT, Minister Ma Subramanian, Review
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...