திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில் சேவையில் மாற்றம்..!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. குருவாயூர் - புனலூர் விரைவு ரயில் (16128 ) குருவாயூரில் இருந்து நாளை குருவாயூர் - திருச்சூர் இடையே பகுதி சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. குருவாயூர் - திருவனந்தபுரம் தினசரி இன்டர்சிட்டி விரைவு ரயில் (16341 ) நாளை குருவாயூர் - திருச்சூர் இடையே பகுதி சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: