கோவையில் மலைக்கிராமத்தில் 12 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்..!!

கோவை: கோவையில் மலைக்கிராமத்தில் 12 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. சுமார் 5 பேர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரின் புகாரின் பேரில் ஆனைமலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது என்று கோவை காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories: