17 வயதான சிறுமியின் 6 மாத கருவை கலைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி

மதுரை: 17 வயதான சிறுமியின் 6 மாத கருவை கலைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது. வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து 2 மாநிலங்களில் இறுதி அறிக்கை தர நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. தடய அறிவியல் சோதனை மூலம் கர்ப்பத்துக்கு காரணமானவரை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: