வேலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர தடை: ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து, ரயில், இதர வாகனங்களில் வேலூர் மாவட்டத்துக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: