மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது!: இ.கம்யூ., பொது செயலாளர் டி.ராஜா பேச்சு

சென்னை: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல் திட்டம் மதவெறி அரசியல் மட்டும்தான் என்றும் கல்வியை தனியார் மயமாக்குவதும், வணிக மயமாக்குவதும் தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் எனவும் டி.ராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: