மதுரை கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்..!!

சென்னை: மதுரையில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள் நலன் கருத முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Related Stories: