டெண்டர் முறைகேடு புகார்: எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனுவை அடுத்தவாரம் விசாரிக்க நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட்

டெல்லி: எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனுவை அடுத்தவாரம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தொடர்ந்த மனுவை விரைந்து விசாரிக்க வேலுமணி கோரிக்கை விடுத்திருந்தார். டெண்டர் முறைகேடு புகார் வழக்கை 10 வாரத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: