கால் எலும்பு முறிவு: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: