மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: மார்ச் 4ல் தொடங்க உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலிராஜ், துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்ட்டுள்ளனர். மிதாலிராஜ் தலைமையிலான அணியே நியூஸிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.     

Related Stories: