மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிபின் ராவத், ரோசய்யா மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்..!!

சென்னை: மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 12 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் 2ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: