×

சென்னை கலைவாணர் அரங்கில் 2ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் 2ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரம் நேரலை செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


Tags : Legislative Assembly ,Chennai Kalaivanar Arena , Chennai Art Gallery, Meeting of the Legislature
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...