×

சென்செக்ஸ் 759, நிஃப்டி 215 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 759 புள்ளி சரிந்து 59,464 புள்ளிகளில் வணிகமானது, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 215 புள்ளிகள் குறைந்து 17,709 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Sensex , Sensex 759, Nifty 215, decline
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...