×

செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

சிட்னி : செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது.மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. 


Tags : Australian government ,Novak Djokovic , நோவக் ஜோகோவிச்
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!