மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் கூறியுள்ளதாவது: மேற்குவங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேற்குவங்க மக்களின் வாழ்வை உயர்த்தும் தங்களது பயணத்தில் தாங்கள் உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.

Related Stories: