நடிகை மீனாவுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் நடிகையாகத் திகழும் நடிகை மீனாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related Stories: